AZHAGIRI.R

AZHAGIRI.R

Wednesday, December 2, 2009

முக்கியமான seidhi

தமிழர்களே தெரியுமா உங்களுக்கு,

இந்தியாவின் முதல் சட்ட திருத்தம் யாரால் ஏற்பட்டது என்று உங்களுக்கு தெரியுமா, அவர் பின்னால் எத்தனை எம்.பி. கள் இருந்தார்கள் என்று தெரியுமா,


சற்று யோசித்துபாருங்கள்


அவர் தான் தந்தைபெரியார்

No comments:

Post a Comment