AZHAGIRI.R

AZHAGIRI.R

Sunday, December 6, 2009

பழமையான மொழி - தமிழ்

பண்டைய தமிழரின் கணித அளவைக் கூறுகள்..!
பழம் நூல்களை ஆய்வு செய்யும்போது எம் தமிழர் எவ்வளவு அறிவாளிகளாகவும், நுண்ணிய சிந்தனை உடையவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள் என்று மலைப்பாக இருக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது.இப்போதைய தமிழர்களை நினைத்தால்.... சரி விடுங்க..!ஒன்று என்ற எண்ணும், அதன் பல கூறுகளும்..1 - ஒன்று3/4 - முக்கால்1/2 - அரை கால்1/4 - கால்1/5 - நாலுமா3/16 - மூன்று வீசம்3/20 - மூன்றுமா1/8 - அரைக்கால்1/10 - இருமா1/16 - மாகாணி(வீசம்)1/20 - ஒருமா3/64 - முக்கால்வீசம்3/80 - முக்காணி1/32 - அரைவீசம்1/40 - அரைமா1/64 - கால் வீசம்1/80 - காணி3/320 - அரைக்காணி முந்திரி1/160 - அரைக்காணி1/320 - முந்திரி1/102400 - கீழ்முந்திரி1/2150400 - இம்மி1/23654400 - மும்மி1/165580800 - அணு1/1490227200 - குணம்1/7451136000 - பந்தம்1/44706816000 - பாகம்1/312947712000 - விந்தம்1/5320111104000 - நாகவிந்தம்1/74481555456000 - சிந்தை1/489631109120000 - கதிர்முனை1/9585244364800000 - குரல்வளைப்படி1/575114661888000000 - வெள்ளம்1/57511466188800000000 - நுண்மணல்1/2323824530227200000000 - தேர்த் துகள்.

@ நீட்டலளவு..10 கோன் - 1 நுண்ணணு10 நுண்ணணு - 1 அணு8 அணு - 1 கதிர்த்துகள்8 கதிர்த்துகள் - 1 துசும்பு8 துசும்பு - 1 மயிர்நுணி8 மயிர்நுணி - 1 நுண்மணல்8 நுண்மணல் - 1 சிறுகடுகு8 சிறுகடுகு - 1 எள்8 எள் - 1 நெல்8 நெல் - 1 விரல்12 விரல் - 1 சாண்2 சாண் - 1 முழம்4 முழம் - 1 பாகம்6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)4 காதம் - 1 யோசனை@ பொன்நிறுத்தல்..4 நெல் எடை - 1 குன்றிமணி2 குன்றிமணி - 1 மஞ்சாடி2 மஞ்சாடி - 1 பணவெடை5 பணவெடை - 1 கழஞ்சு8 பணவெடை - 1 வராகனெடை4 கழஞ்சு - 1 கஃசு4 கஃசு - 1 பலம்@ பண்டங்கள் நிறுத்தல்..32 குன்றிமணி - 1 வராகனெடை10 வராகனெடை - 1 பலம்40 பலம் - 1 வீசை6 வீசை - 1 தூலாம்8 வீசை - 1 மணங்கு20 மணங்கு - 1 பாரம்@ முகத்தல் அளவு..5 செவிடு - 1 ஆழாக்கு2 ஆழாக்கு - 1 உழக்கு2 உழக்கு - 1 உரி2 உரி - 1 படி8 படி - 1 மரக்கால்2 குறுணி - 1 பதக்கு2 பதக்கு - 1 தூணி@ பெய்தல் அளவு..300 நெல் - 1 செவிடு5 செவிடு - 1 ஆழாக்கு2 ஆழாக்கு - 1 உழக்கு2 உழக்கு - 1 உரி2 உரி - 1 படி8 படி - 1 மரக்கால்2 குறுணி - 1 பதக்கு2 பதக்கு - 1 தூணி5 மரக்கால் - 1 பறை80 பறை - 1 கரிசை48 96 படி - 1 கலம்120 படி - 1 பொதி__________________

கால அளவு..2 கண்ணிமை = 1 நொடி 2 கைநொடி = 1 மாத்திரை 2 மாத்திரை = 1 குரு 2 குரு = 1 உயிர் 2 உயிர் = 1 சணிகம் 12 சணிகம் = 1 விநாடி 60 விநாடி = 1 விநாடி-நாழிகை 2 1/2 நாழிகை = 1 ஓரை 3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம் 2 முகூர்த்தம் = 1 சாமம் 4 சாமம் = 1 பொழுது 2 பொழுது = 1 நாள் 15 நாள் = 1 பக்கம் 2 பக்கம்-30 நாள் = 1 மாதம் 6 மாதம் = 1 அயனம் 2 அயனம் -12 மாதம் = 1 ஆண்டு 60 ஆண்டு = 1 வட்டம் __________________எண்ணல் அளவை..ஒன்றிலிருந்து கோடி வரை அனைவரும் அறிந்தவையே....கோடிக்கு பிறகான எண்களின் பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள். 10கோடி - 1அற்புதம் 10அற்புதம் - 1நிகற்புதம் 10நிகற்புதம் - 1கும்பம் 10கும்பம் - 1கணம் 10கணம் - 1கற்பம் 10கற்பம் - 1நிகற்பம் 10நிகற்பம் - 1பதுமம் 10பதுமம் - 1சங்கம் 10சங்கம் - 1சமுத்திரம் 10சமுத்திரம் - 1ஆம்பல் 10ஆம்பல் - 1மத்தியம் 10மத்தியம் - 1பரார்த்தம் 10பரார்த்தம் - 1பூரியம்

No comments:

Post a Comment