AZHAGIRI.R

AZHAGIRI.R

Wednesday, December 2, 2009

மாண்பு மிக்க தலைவர்

இந்தியாவின் தலை சிறந்த தலைவர்களில் மிக மிக சிறப்புடைய்ய
தலைவர், மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களே.
மண்டல் ஆணையத்தின் ஆலோசனைகளை மிக துணிச்சலுடன் நடைமுறைபடுத்தியவர் இவரே.
போற்றுவோம் ! வி. பி.சிங் புகழை பரப்புவோம்.

1 comment: