AZHAGIRI.R

AZHAGIRI.R

Saturday, December 5, 2009

ஆத்திசூடி

  1. அறஞ்செய விரும்பு
  2. ஆறுவது சினம்
  3. இயல்வது கரவேல்
  4. ஈவது விலக்கேல்
  5. உடையது விளம்பேல்
  6. ஊக்கமது கைவிடேல்
  7. எண்ணெழுத் திகழேல்
  8. ஏற்ப திகழ்ச்சி
  9. ஐய மிட்டுண்
  10. ஒப்புர வொழுகு
  11. ஓதுவ தொழியேல்
  12. ஔவியம் பேசேல்
  13. அக்கம் சுருக்கேல்
  14. கண்டொன்று சொல்லேல்
  15. க்ஞபோல் வளை
  16. சனிநீ ராடு
  17. நயம்பட வுரை
  18. இடம்பட வீடேடேல்
  19. இன்னக்கமரிந்த் திணங்கு
  20. தந்தை தாய் பேன்
  21. நன்றி மறவேல்
  22. பருவத்தே பயிர்

அவ்வை

No comments:

Post a Comment