AZHAGIRI.R

AZHAGIRI.R

Saturday, December 5, 2009

திராவிடம் - தந்தை பெரியார்

திராவிடர் - திராவிடம்
"திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல், லட்சிய சொல்லாகும். எப்படியாவது ஆரிய கட்டுபாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற இழி நிலை, முட்டுக்கட்டை நிலை மாறி மேன்மை அடைய வேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது. திராவிடம் என்றால் மாற்றிக்கொள்ள இடமளிப்பது என்பது உண்மை தத்துவமாகும்".- தந்தை பெரியார்

No comments:

Post a Comment