திருமண மந்திரம்
சோம: பிரதோம விவிதே கந்தர்வோ விவித:/ த்ருத்யோ அக் நிஷ்டே பதி: துரியச்த மனுஷ்யஜா:
விளக்கம்: திருமணமாக போகும் மணப்பெண் முதலாவதாக சோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள், இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள், மூன்றாவதாக அக்னிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள், நான்காவதாகதான் இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் மாபிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்ட பின்பு தான் இப்பொழுது நான்கவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்று கொள்கிறான் என்பது விளக்கமாகும். மேற்கண்ட பொருள் தரும் மந்திரத்தை தான் புரோகிதப் பார்ப்பான் கல்யாணத்தை நடத்தி வைக்கும் பொழுது சொல்கிறான்.
தமிழர்களே சிந்தியுங்கள் , பார்பனர்களை புறக்கணியுங்கள்.
தமிழர்களே, சிந்தியுங்கள்!
ReplyDeleteஇரா .ஜீவா , சென்னை -17