AZHAGIRI.R

AZHAGIRI.R

Sunday, February 6, 2011

சிந்தனைத் துளிகள்


சிந்தனைத் துளிகள்


சோம்பேறி, காலத்தை மதிப்பதில்லை; காலம், சோம்பேறியை மதிப்பதில்லை.

கண்கலங்கி கவலைப்படாதீர்கள்; கவலைப்படுவதால் எந்த ஒரு நன்மையும் கிடைக்காது.

`முடியாது', `நடக்காது' என்ற வார்த்தைகளை எப்போதும் சொல்லக்கூடாது.

மூளையைப் பயன்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் துருப்பிடித்து விடும்.

கொடுப்பதற்கும், பெறுவதற்கும் உரிய விலைமதிப்பில்லாத பரிசு - அன்பு.

www.viduthalai.com dt 06.02.2011

No comments:

Post a Comment