தமிழா.... தமிழா....
தன்மானம் பெருவாயா.....
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு
அண்டிப் பிழைக்க... வந்த
ஆரியர் கூட்டம் காட்டியதே
அறிவுக்கொவ்வாத அறுபது ஆண்டுகள்!.
தரணி ஆண்ட தமிழருக்குத்
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு.
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
Thursday, April 14, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment