நண்பர்களே,
இறைமறுப்பு தவிர்த்து பெரியாரை பிடிக்கும். குமுதம் வார இதழில் .....பெரியார்தாசன்.
இனி அப்து 'அல்வா' இப்படியும் சொல்வார்
" கற்பு தவிர்த்து .......கண்ணகியை பிடிக்கும்
உண்மை தவிர்த்து ..... அரிச்சந்திரனை பிடிக்கும்
அகிம்சை தவிர்த்து .... காந்தியை பிடிக்கும்
பொதுவுடைமை தவிர்த்து ... மார்க்சை பிடிக்கும் "
" அசலில் தள்ளுபடி .... அறிவோம்
அசலே தள்ளுபடி .... அப்து 'அல்வா'விடம்"
தள்ளுபடியில்...... பெரியாரைத்தர நாங்கள் தயாரில்லை
அன்புடன்,
வீ. அழகரசன்
Tuesday, March 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு ....
ReplyDeleteஉங்களின் நண்பரின் கவிதை அவரின் கருத்து தானே தவிர உண்மை ஆகிவிடாது ....
ஆராய்ச்சியே செய்யாமல், பெரியார் சொல்லிவிட்டார் என்பதற்காக , கண்மூடித்தனமாக பெரியாரின் விசுவாசிகளாக இருப்பதில் ... மற்றவர்களுக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம்...???????????
உங்களுக்கும் இறுதி நாளை பற்றி நண்பனாக எச்சரிக்கின்றேன்!
கடவுள் நம்பிக்கை இல்லாதவராக மட்டும் மரணித்துவிடாதீர்கள் ......
மறுமை கேள்வி நாளில் , கடவுளின் கேள்விக்கு பதில் கூறமுடியாமல் விழிபிதுங்கி நிற்கும் நிலைமைக்கு ஆளாகாதீர்கள்....
உண்மையை உணர , கடவுள் இருகின்றாரா இல்லையா என்ற ஆராய்ச்சியில் இறங்குங்கள்...
உலகில் உங்களுக்கு தெரிந்த அணைத்து மத/மார்க்க நூல்களையும் ஆராய்ந்து பாருங்கள் ....
ஒரு வேலை கடவுள் இருக்கிறார் என்று முடிவாகி விட்டால் , மறுமை நாளில் உங்களின் நிலைமை என்ன என்று யோசித்து பாருங்கள் ........
ஒரு வேலை கடவுள் இருக்கிறார் என்று முடிவாகி விட்டால் ,கடவுள் மறுப்பாலானாக மரணித்து விட்டால் ......?????????
கடவுள் மறுப்பாளனாக மரணித்து விடாதீர்கள்....
முகமது நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களின் வரலாறு படித்து பாருங்கள்.
குரான் தமிழாக்கத்தையும் ஆராய்ச்சி செய்து பாருங்கள். , மற்ற மதங்களையும் ஆராய்ச்சி செய்து பாருங்கள்....
பெரியார் தாசன் .. அப்துல்லாஹ் ஆனதை உணர்வீர்கள். நீங்களும் உண்மை உணர்வது மட்டுமல்லாமல் ... உங்களுள் மாற்றத்தை உணர்வீர்கள்.... நேர்வழி பெறுவீர்கள்... iraivan naadinaal...
பண்போடும் பாசத்தோடும் .. உங்களின் நலம் நாடி உங்களுக்கு திறந்த மனதுடன், உண்மை உணர அழைப்பு விடுக்கும் ,
--சகோதரன் ஜபருல்லாஹ் .--